ஆறாம் வகுப்பு பாடத்தில் சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: புத்தகத்தை எரியும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் – மாநில செயலாளர் முத்தரசன் – அண்ணாமலைக்கு சவால் சி.பி.எஸ்.இ – ன் ஆறாம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ள சனாதன குறித்து மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை ...

பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறை கட்ட விழ்த்தப்பட்டு உள்ளத்காகவும், மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் எனவும், பிரச்சினைகள் குறித்து ...

கோவை- மேட்டுப்பாளையம் சாலை தற்போது புதிதாக சாலைபோடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் நடக்கும் இப்பணிகள் அதிகாலை வரை நடக்கிறது. இதில் கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அப்பகுதியில் சாலை ஓஇதில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த மின் ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்டம் பந்தலூர் வனச்சரகத்தில் உள்ள தனியார் எஸ்டேட் செல்லும் வழியில் எஸ்டேட் பணியாளர்கள் ஒரு யானை குட்டி படுத்து கிடப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் வன ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனவர்கள் சிவகுமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று யானையை பார்வையிட்டனர். அப்போது ...

கோவை அன்னூரை அடுத்த பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). மாற்றுதிறனாளி. இவர் அங்கு கூலி வேலை செய்து வருகிறார். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (38) என்பவரிடம் எனது வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சத்தை கந்து ...

தமிழகத்தில் பசியால் வாடுபவர்களின் துயர் துடைக்க தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த எண்ணத்தை செயல்படுத்தும் வகையில் துபாய் முழுவதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் அந்நாட்டு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ளன. ...

தமிழக – கேரள வன எல்லை பகுதியில் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்த காட்டுயானைக்கு உணவு அளித்து உயிரை காப்பாற்றிய 22 வயது இளைஞருடன் அந்த காட்டுயானை நட்புடன் பழகி வருகிறது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வன எல்லைப் பகுதியை ஒட்டி கேரள எல்லை பகுதி பரம்பிக்குளம் புலிகள் ...

கோவை சிறுவாணி ரோடு தண்ணீர் பந்தல் பிரிவுக்கு அருகே சென்னனூர், கிருஷ்ணாபுரம் மத்திபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ,வேலைக்கு செல்லும் பொது மக்கள் பலர் பஸ்களை நம்பியே பயணித்து வருகிறார்கள். ‘இந்த கிராமங்களுக்கு கோவையிலிருந்து 4 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது .ஆனால் கடந்த ஒரு மாதமாக ஒரே ...

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் ...

சோமனூர் சௌடேஸ்வரி காலனி மதுபான கடை உள்ளது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மதுபான கடை வந்தால் முதியோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் கடந்த 7.3.22 மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளோம் அதிகாரிகள் மதுபான கடை அங்கு வராது உறுதி அளித்துள்ள நிலையில் மது கடையை திறந்து உள்ளனர். இன்று பாரதிய ...