கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ...
போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் போதை மாத்திரை கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் ...
1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2 ம் வகுப்பு படிப்பவர்களுக்கு வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை ...
இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் ஒன்றாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதே போல் என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி.களிலும், குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் சேர்வதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ...
தமிழகத்தில் போதை பொருைள ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கோவையில் தொடர் சோதனையில் ஈடுபட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை பறிமுதல் செய்து ...
கோவை வேளாண் பல்கலைகழக முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை – பரபரப்பு கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலை கழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் ...
விரைவில் தமிழக பள்ளிகளில் செஸ் கட்டாயமாகும் என்று தலைமை செயலர் இறையன்பு அறிவித்துள்ளார். செஸ் ஒலிம்பிக் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆர்மீனியா பள்ளிகள் போன்று தமிழக பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு ஒருநாள் கட்டாயமாகும் என்று கூறியுள்ளார். நமது வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாத போராட்டங்களை நாம் எப்படி எதிர்கொண்டு ...
கோவை: மழைக்காலம் என்பதால் வகுப்பறைகளை தினமும் ஆய்வு செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார். இது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பூபதி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது- கோவை மாவட்டத்தில் மழை பெய்து ...
12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை மேலும் இருவர் கைது கோவை கோட்டை மேடு பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பள்ளியின் இயற்பியல் ...
தற்போது கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர்கள் பலர் சேர்ந்துள்ள நிலையில் மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழு கல்விக் கட்டணத்தையும் திரும்ப வழங்க யூஜிசி உத்தரவிட்டுள்ளது. மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பலரும் பல்வேறு கல்லூரி, பல்கலைகழகங்களில் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் ஜெ.இ.இ ...