தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா.. தாய்மொழி வழியில் தயாரிக்கப்பட்ட பொறியியல் பாடத்திட்டங்களை 5 மாதங்களில் 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் டி.ஜி. சீத்தாராம். தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார். தஞ்சை சாஸ்த்ரா ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் செப். 1 அன்று காலை 10.30 மணிக்கு தொன் போஸ்கோ கல்லூரியில் பாதுகாப்புத் துறை நடத்திய “நைட்ஸ் யூனைட்” என்ற தலைப்பில் பாதுகாப்பு இணைவு 2k23 நிகழ்ச்சி நடைபெற்றது. திறப்பு விழாவிற்க்கு பேராசிரியர் உத்தம் குமார் ஜமதக்னி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுத் துறையின் தலைவர் ...
கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஈரோடு மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.18 கல்லூரிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவிகளுக்கான எறிபந்து போட்டியில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதல் இடமும் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடமும் பெற்றனர்.வளையப்பந்துப் போட்டியில் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி ...
சென்னை: காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளாவிய திட்டம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது ...
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் சுவையான காலை சிற்றுண்டி தரமாகவும் மாணவர்கள் போதும் போதும் என்ற அளவிற்கு போடப்பட்டு வருகின்றன . இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தன . விழாவில் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...
உதகை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரியில் அதன் ஒரு பகுதியாக உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்சிக்கு துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண்,நிகழ்வின் செயலர்கள் முனைவர் கௌசல்யா,முனைவர் ...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இன்று (24.08.2023) மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது . சிறந்த முறையில் கேள்வி கேட்ட இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சோ. ஸ்ரீமதி இரண்டாம் ஆண்டு மாணவி செ. அபிநயா , ச. ...
கோவை அருகே பள்ளிக்கூட ஆசிரியை தாக்கி மாணவன் படுகாயம்..! கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.சம்பவத்தன்று வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜோதி பவுண்டேஷன் எண்ணற்ற சேவைகள் செய்து வருகிறது அந்த வகையில் பசியை போக்குவோம் மனிதம் காப்போம் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப சாலையோரங்களில் ஆதரவுற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தினசரி காலை உணவு வழங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில . இன்று ஜோதி அறக்கட்டளை ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதனை ...












