முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி ...

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு கோவை மாநகர பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேர ரோந்து பணியும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் ...

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அத்துடன், ஒரு வீட்டுக்கு ஒருஇணைப்புக்கு மேல் மின் இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டும்தான் அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்கப்படும். மற்ற இணைப்புகளுக்கு இவை ரத்து செய்யப்படுவதுடன் அந்த மின் இணைப்புக்கான கட்டணமும் பொது பயன்பாட்டுக்கான ...

ஊட்டி: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலம், மாவட்டத்தில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். குறிப்பாக ...

கோவை: தொழில் நகரமான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் சிறந்து விளங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு தங்க நகைகள் விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருந்ததாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:- ஆண்டுதோறும் தீபாவளி ...

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த கார் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த கார் ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் ...

மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...

தீபாவளி என்றாலே, பலகாரம், பட்டாசு,புத்தாடை,புதுப்படம் என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும். அந்த வகையில் வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு காட்சிகள் குறித்து அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மற்ற நாட்களைவிட பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பது என்பது அலாதி பிரியம்தான். அதனாலேயே ...

சென்னை: மதுபானங்கள் விலை உயரப்போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விலை உயர்வுக்கான காரணமும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இப்போது, தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி ...