வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்யாமல் திரும்பிச் சென்ற ஊழியர்: நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் – கோவையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது !!! கோவை வைசியாள் வீதியை சேர்ந்த வெங்கடேஷ். இவர் தனது வீட்டிற்கு சமையல் எரிவாயு முடிந்த இருந்த நிலையில் கோவை தடாகம் பகுதியில் உள்ள ஹெச்.பி ஆயில் ...
அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து: ரூ .20,000/- அபராதம் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் – உரிமையாளருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !!! கோவையில் அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி நுகர்வோர் ...
கோவை: சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை வழித்தடத்தில் செகந்தராபாத் – கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செகந்தராபாத் – கோட்டயம் செகந்தராபாத்தில் இருந்து நவம்பா் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 ...
விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும் என்ற விதியை நிறையபேர் பின்பற்றுவதில்லை. விண்ணப்பித்து உரிய காலத்தில் அனுமதி ...
ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் முதலில் செய்தது அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் தொடங்கி, தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரையும் பணியிலிருந்து நீக்கியது. அதைத்தொடர்ந்து facebook, whatsapp, instagram உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், ...
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்க சமீபத்தில் குழு அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி ...
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக முழுவதும் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது . தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை தொடங்கி இருக்கின்றனர். ...
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடியில் அமையவுள்ள கடல் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான டெண்டரை தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஒன்றிய எரிசக்தித் துறை சார்பில் ...
சென்னை: மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. அந்த கண்காட்சியில் பங்கேற்கும் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ...
சென்னை: அரசு கேபிள் டிவி பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உதவிக்கு துணை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ...