கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் அண்ணா நகர் பெரிய வீதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி. மயிலாத்தாள் ( வயது 77) கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார் .அவரது மகன் மனநிலை பாதிப்பால் எங்கோ காணாமல் போய்விட்டார். இதனால் மயிலாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் அருகில் ...

கோவை வடவள்ளியை அடுத்த வேடப்பட்டி நாகராஜபுரம் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 47). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும் உணவளித்து பார்த்து வருகிறார். அதனால் தெரு நாய்கள் எந்த நேரமும் அவரை சுற்றி வரும். நேற்று வழக்கம் போல ...

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவி ன்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கோத்தகிரியில் உள்ள கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். மார்க்கெட் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலைய ...

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் ஆமீர் கான். இந்த ஆமீர் கான் இ-நக்கட்ஸ் என பெயரில் கேம் செயலியை உருவாக்கி அதன் மூலம் விளையாடி மக்கள் பணம் ஈட்டலாம் என்று ஆசை வலை விரித்து கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார். இவரது வங்கிக் கணக்கில் முறையற்ற வகையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை ...

உத்தரபிரதேசத்தில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிக வட்டி கேட்டும், ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பல் ஒன்று மிரட்டி வருவதாக புகார் ஒன்று எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, கலெக்சன் ஏஜெண்டான உத்தரபிரதேசத்தை ...

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சின்னகல்லிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது அண்ணன் சுப்பன் (56). இவரது மகன் கவுன்சிலராக உள்ளார். சம்பவத்தன்று அண்ணன்-தம்பி இருவரும் நதிகவுண்டன் புதூர் பகுதியில் நின்று பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த முதியவர் ஒருவர் சத்தம் போட்டு கொண்டு இருந்தார். பின்னர் ...

கோவை வேடப்பட்டியைச் சேர்ந்தவர் சாம்சன் (வயது43). இவர் கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் பழைய நாணயங்கள் மற்றும் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். பவளப்பாறைகளை இவரது கடையில் அரிய வகையான தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் ஒரு ...

கோவை அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் பசூர் பகுதிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். அங்கு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி மண்டபத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளிவே வந்தார். ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள விநாயகபுரம் , விளாங்குறிச்சி ரோடு சங்கரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் ( வயது 47) இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் 7பவுன் நகையை கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் தனது மனைவியுடன் திருச்செங்கோட்டில் நடந்த உறவினர் விட்டு ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இதன் அடிப்படையில் துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி ,டி. சி .எஸ் நகர் பகுதிகளில் நேற்று ...