கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கும் கோவை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கும் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சரவணன் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ...
கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில், தனிப்படை போலீசார் அவ்வப் போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை ...
கோவை ஒண்டிபுதூர் எஸ். எம். எஸ் .லேஅவுட் செய்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் . நேற்று இரவில் இவர் வேலை முடிந்து பட்டணம் ரோடு, நெசவாளர் காலனி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் ...
கோவை அருகே உள்ள இருகூர் ,தீபம் நகரை சேர்ந்தவர் முகமது யூனுஸ் ( வயது 20) இவர் அதே ஊரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..நேற்று இவர் ஆம்புலன்சில் திருப்பூரில் இருந்து ஒரு நோயாளி ஏற்றிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டு இருகூர் வந்தார். அங்கு வேன் உரிமையாளர் பாபுவுடன் ...
கோவையில் ஒரு குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து போலியான லிங்க் அனுப்பி மோசடி நடப்பதாக புகார் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர். செல்போனிற்கு வங்கி கடன், வீட்டு கடன், நகை கடன் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கேட்டு மெசேஜ் லிங்க் ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது.இங்கு நீலகிரி மாவட்டம், கொல்லப்பள்ளி, சேரன் கோட்டை சேர்ந்த சுரேந்தர் (வயது 31) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அந்த நிறுவனத்திற்கு உரிய பணம் ரூ 6 லட்சத்து 5 ஆயிரத்தை கையாடல் செய்துவிட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் ...
சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையம் அருகே வீட்டில் வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்த நான்கு பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தனி லேப் அமைத்து உயர்ரக கஞ்சா வளர்த்து விற்பனை செய்து வந்த நபர் சிக்கியது எப்படி? சென்னையில் உள்ள ரிசாட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் விலை உயர்ந்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் ...
கொள்ளையடித்த பணத்தில் கோவா சென்று 13 மாடல் அழகிகளுடன் உல்லாச நடனமாடிய கொள்ளை கும்பலைச் சேர்ந்த தலைவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சவுகார்பேட்டையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அதிகாலை ஆந்திராவில் இருந்து நகை வாங்குவதற்காக வந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகிய இருவரிடமிருந்து ஒரு கும்பல் போலீஸ் எனக்கூறி, அவர்கள் ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், பிஜின், சந்தோஷ் சாமி உட்பட 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இது ...
கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தனது வேலையை முடித்து விட்டு இரவு தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் காலையில் வந்து பார்த்த பொழுது வாகனம் காணாமல் போயி இருந்தது. இதுகுறித்து ...












