கோவை வி. கே. கே.மேனன் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். .அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இதையடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ...

கோவை : சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 60) இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதையங்கார் பாளையம் பகுதியில் வசித்து வந்தார் .இதையடுத்து அவர் கடந்த 4 ஆண்டுகளாக கீரனத்தம் ஊராட்சி அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள தோட்டம் அருகில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார் ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது47) எலெக்ட்ரிசியன்’ இவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 – ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது .அந்த மாணவியை சந்தித்த ஜெகநாதன் அவருக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜ்குமார், இவரது மகன் சுடர் மணி (வயது 27) இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தனது பெற்றோர்களை பார்க்க கோவைக்கு வந்திருந்தார். நேற்று தனது நண்பர் ஸ்ரீநாத் மற்றும் அவரது வீட்டில் வளர்த்த நாயுடன் ...

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியில் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சந்தேம்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா ...

கோவையில் பயங்கரம்… உருட்டுகட்டையால் தாக்கி கணவர் படுகொலை – மனைவிக்கு வலைவீச்சு..!   கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 75)கூலித் தொழிலாளி.இவர் நேற்று அவரது வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து புலியகுளம்கிராம நிர்வாக அதிகாரி பிரபு ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார், ...

பைனான்ஸ் நிறுவனத்தில் ரு 3.99 லட்சம் மோசடி – ஊழியர் மீது புகார்..! கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது இங்குசெட்டிபாளை யத்தைச் சேர்ந்த அருண் ( வயது 33) என்பவர் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். இவர் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த 3 லட்சத்து 99 ...

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சேதுராஜா (50} என்பவரின் வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கண்காணிப்பில், ராமேஸ்வரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உமா தேவி  ...

கோவை ரத்தினபுரி, பெரியார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 47 )தொழிலதிபர். இவருக்கு சொந்தமான காரை அங்குள்ள நேரு வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே நிறுத்தி இருந்தார். கடந்த 2-ந் தேதி அதிகாலையில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது .இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ...

கோவை பேரூர் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி கரடிமடை கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு (அவுட்டுக்காய்) மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக பேரூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கரடி மடையில் உள்ள ரங்கன் (வயது 34) ...