கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, மணியம்மை வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 43 )இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார். இதற்காக கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி சூளேஸ்வரன் ...

கோவை காந்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் .இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு திருமணம் ஆகி எனது கணவருடன் வசித்து வருகிறேன் எனது கணவரின் நண்பரான மதுசூதனன் (வயது 22) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் எனது கணவரின் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள திப்பம்பட்டி ,கொள்ளு பாளையத்தைச் சேர்ந்தவர் பரமா என்ற பரமசிவம் ( வயது 31 ) இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் இவர் மீது கோவை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ஓனாபாளையத்தில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு கடந்த 28ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது அப்போது மாணவர்களுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் அதே கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வரும் வடவள்ளி ,மருதம் நகரைச் சேர்ந்த சதீஷ் சரன் (வயது 21)தாக்கப்பட்டார். அவருக்கு கண், , ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியை சேர்ந்தவர் கணபதியப்பன். இவரது மனைவி பாப்பா ( வயது 70) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணபதியப்பன் .பாப்பா மற்றும் மகன் ஆகியோர் கணியூர் சுங்கச்சாவடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தங்களது சொந்த ஊரில் வீடு ...

கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அல்-உம்மா இயக்க தலைவராக இருந்த பாட்ஷா உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பாட்ஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தனக்கு பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு இன்று முதல் 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்புடன் ...

கோவை மாவட்ட தொழிற்சாலைகளின் துணை தலைமை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் டி.எம்.பொன்னுசாமி இவரது மனைவி கொடி நிலை.இந்த நிலையில் பொன்னுசாமி கடந்த 1 – 1 – 1995 முதல் 31 -7. 2001 வரையிலான காலகட்டத்தில் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 20 லட்சத்து 71 ஆயிரத்து 696 ரூபாயை வருமானத்துக்கு ...

திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி விஜயலட்சுமி வயது 42. இவர் பூண்டியை அடுத்த வெள்ளாத்து கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் போது பின்னால் ஹெல்மெட் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் விஜயலட்சுமியை மடக்கி ...

கோவை பீளமேடு ,ஹோப் காலேஜ் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் சுகுமாரன் .இவரது மனைவி சாந்தா ( வயது 78) இவர் நேற்று அவரது வீட்டின் போட்டிகோவில் உட்கார்ந்து இருந்தார்.அப்போது ஒரு ஆசாமி முகவரி கேட்பது அவரிடம் நெருங்கி வந்தார். ஒரு இடத்தை குறிப்பிட்டு கேட்டார் . அதற்கு மூதாட்டி பதில் சொல்லும் போது கண் இமைக்கும் ...

கோவை குறிச்சி, சுந்தராபுரம், ஜி ஸ்கொயர் முதல் வீதியை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி ஸ்ரீகலா (வயது 49)இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சூரில் உள்ள அவரது வீட்டுக்கு ஓணம் பண்டிகைக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் ...