தாம்பரம் அடுத்த நாவலூர் பகுதியில் அக்ரோ டெக் இன்டி கிரேட்டடு பார்மர் ப்ரொடியூசர் கம்பெனி என்ற பெயரில் கொழு கொழு ஆட்டுப்பண்ணையை மாணிக்கம் வயது ( 44) என்பவனும் அவனது ஆசை மனைவி செல்வ பிரியா வயது(38) என்ற கேடியும் சேர்ந்து கொண்டு நாங்கள் ஏற்றுமதி தரம் உள்ள கொழு கொழு கொழு ஆடுகளை வளர்த்து ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம், காரச்சேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 42) பா.ஜ.க. பிரமுகர் இவருக்கு ஸ்ரீதேவி ( வயது 41) என்ற மனைவியும்,ஒரு மகனும் ,ஒரு மகளும், உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் ( வயது 36 ) என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி ...

சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. போதைப் பொருள் கடத்தலுக்கு ...

கோவை; மார்ச் 5. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். மாவட்டம் வருவாய் துறை அதிகாரி ஷர்மிளா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 507 கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு 30 வயது ...

கோவை அருகே உள்ள மசக்காளிபாளையம், ராம் லட்சுமணன் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சியாம் குமார் (வயது 32) இவர் பீளமேட்டில் உள்ள பி. எஸ் .ஜி . மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் 9 மணி அளவில் இவர் கொடிசியா மைதானத்தில் தனது ஸ்கூட்டருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ...

கோவை வடவள்ளிஅருகே உள்ள சோமையம் பாளையத்தில் பத்மஸ்ரீ சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,500 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு “இ -மெயில் ” மூலம் கடந்த 1-ந் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது . இதையடுத்து மாணவ – மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனை ...

கோவை : மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன் ( வயது 48) இவர் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மைவி – 3 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்கள் சப்ளை செய்வற்காக கோவை அன்னூர் புதுச்சேரியில் ” சித்வா ஹெர்பல் அண்டு புட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ” மைவி ...

சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 60. இவரது மனைவி இறந்ததால் மறு திருமணத்திற்காக வரன் தேடும் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இதைப் பார்த்த திருச்சியை சேர்ந்த சித்ரா என்பவர் ஆனந்தனிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி சித்ரா தனது அக்கா முத்துலட்சுமியுடன் ...

கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் ...

கோவை அருகே உள்ள ஆலந்துறை, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கணேசன்.இவரது மனைவி சுபஸ்ரீ .இவர் ஆர். எஸ் .புரத்தில் “வீ கேர் ” கிளினிக் நடத்தி வருகிறார்.நேற்று இரவு வேலை முடிந்து இரவு 8 மணி அளவில் தனது ஸ்கூட்டரில் ஆலந்துறையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தென்கரை ,அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற ...