பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ ...

கோவை கோர்ட்டுகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள், மற்றும் முன்சீப் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும். அவசர வழக்குகள் மட்டுமே நியமிக்கப்பட்ட விடுமுறை கால நீதிபதிகளால் விசாரிக்கப்படும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் ...

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தலங்கள் குவிந்து வருகின்றனர்.அந்த வகையில், கன்னியாகுமரியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். தற்போது, கோடை விடுமுறையுடன் சேர்த்து சித்திரை மாத பௌர்ணமி நிகழ்வு வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து, சந்திரன் உதயமாகும் ...

தமிழ்நாட்டின் மதநல்லிணக்கம் என்பது ரம்ஜானுக்குப் பிரியாணி பரிமாறுவதும், தீப ஒளித்திருநாளில் இனிப்புகளை இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வழங்குவது மட்டுமன்று; வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு மாலை போடும் இந்துக்களும், சபரிமலைக்குச் செல்லும் கிறிஸ்தவர்களும், புனித யாத்திரை செல்லும் பிற மதத்தினருக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்களுமே தமிழ்நாட்டின் அடையாளங்கள். மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தான் தத்தெடுத்து வளர்க்கும் இஸ்லாமியச் சிறுமிக்குச் சட்டபூர்வப் ...

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் (டாஸ்மாக் ) பார்கள் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்தும் தொழிலாளர் தினமான வருகிற 1 – ந் தேதி மூட உத்தரவிடப்படுகிறது. அதை ...

கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் ஊருக்கு தெற்கே அய்யாசாமி மலைப்பகுதிக்கு வடபுறம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் மலைக்காடு உள்ளது. இந்த மலைக்கோவிலில் கடந்த ஒரு மாதமாக 4 கருஞ்சிறுத்தைகள் 3 சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அவைகள் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கிறது. இரவு நேரங்களில் அருகில் இருக்கும் தோட்டங்களுக்குள் ...

சென்னை: சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு ...

மும்பையில் பிரியாணி, தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தினர் 4 பேர் இறந்த சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் நம் அனைவரையும் ...

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், மே மாதம் நடைபெற உள்ள கோடை விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல்துறை அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் மே 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா கார்கள் காட்டேரி சந்திப்பிலிருந்து திரும்பி சேலாஸ், கேத்தி ...

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது என தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2 ஆம் தேதியில் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இது எங்களுக்கு ...