கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமலை செட்டிபாளையத்தில் மாநகர சுகாதார மையம் (அர்பன்ஹெல்த் வெல்னஸ் சென்டர்)உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விரைவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்யூட்டர்,மானிட்டர் கீபோர்ட் ,மவுஸ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுகாதார இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ராமானுஜம் நகர், காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் சாகுல் அமீது .இவரது மனைவி சதிகா (வயது 27) இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவர் சாகுல் அமீது மாமனார் முகமது இம்தியாஸ் ,சகோதரர் முகமது இப்ரான் மாமியார் சுல்தானி ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், வேலாந்தவளம் ரோட்டை சேர்ந்தவர்.32 வயது பெண் இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார்..அப்போது அந்தப் பெண்ணின் கணவரான ஆதிநாராயணன் ( வயது 34) அவரது நண்பரான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 37) ஆகியோர் குடிபோதையில் அவரது வீட்டில் புகுந்தனர். குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்து ...
சத்தியமங்கலம்: தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் தமிழ்நாடு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை சத்தியமங்கலம் ஏஎஸ்பி ஐமன் ஜமால் தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1090 மது பாட்டில்களை போலீசார் அழித்தனர். கொரோனா கால கட்டத்தித்தில் மது கடத்தலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் இருந்து வந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து அலங்கியம் வழியாக தாராபுரம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனம் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஏழு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் விசாரணையில் ...
அமெரிக்காவில் உள்ள மக்கள் தெருக்களில் விசித்திரமாக நடந்து கொண்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் நடந்த விசித்திரமான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. குறிப்பாக சைலாசின் (xylazine) அல்லது ஜாம்பி மருந்து எனப்படும் புதிய போதை மருந்து அமெரிக்கா முழுவதும் பரவி மக்களை வித்தியாசமாக நடந்துகொள்ள தூண்டுகிறது. பிலடெல்பியா நகரத்தில் ...
டெல்லி: பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு INDIA என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் 23ம் தேதி பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ...
அம்மாடியோவ்!! இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக், கார் கலெக்ஷன்… மிஸ் பண்ணிடாதீங்க தல ரசிகர்களே..!!
தோனியிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டால், அவரது தலைமை பண்பு, தோல்வியை ஒப்புக்கொள்ள விடாமுயற்சி, பினிஷிங் ஸ்டைல், மின்னல் வேக ஸ்டெம்பிங் என ரசிகர்கள் ஒரு பட்டியல் சொல்வது போல, தோனிக்கு என்ன பிடிக்கும் என அவரிடம் கேட்டால், கண்டிப்பாக அவரது கார் மற்றும் பைக் சேகரிப்பின் பட்டியலை சொல்வார் என்றால் அது மிகை ஆகாது. ...
ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி என தமிழில் உருவாகும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆரின் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பாளர். மேலும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அட்லி ...













