கோவை மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள பொன்னூத்து பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன .அங்கு 50க்கும் மேற்போட்டு காட்டு யானைகள் உள்ளன .இந்த நிலையில் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவர்தன் , ரங்கசாமி ஆகியோரின் வாழைத்தோட்டங்களில் நேற்று 7 காட்டுயானைகள் குட்டியுடன் புகுந்தது. அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வாழை ...

கரூர் மாவட்டத்தில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 23,24 ம் தேதிகளில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ...

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. ...

திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார் பிரதமர். இதற்காக திருச்சியில் பலத்த ...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி ஆகியோருடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் மேலும் பிரதீபா பகுதியில் உள்ள ...

சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் வயது 23 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் மனைவி பிரியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார் மனைவி பிரியாவோ கணவர் சாந்தகுமாரை தட்டி கேட்டும் அடங்காமல் போகவே பிரியா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் ...

கோவை டிச 31 கோவை கணபதி வி.ஜி. ராவ் நகரில் வசிப்பவர் துர்கா சங்கர் (வயது 35) இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரதுவீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை திருடி ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, அபிராமி நகர், லட்சுமி நிவாசை சேர்ந்தவர் ரத்னசபாபதி -இவரது மகன் வித்யாதர் ( வயது 27) பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தாளவாடியில் உள்ள தோட்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ...

கோவை துடியலூர் பக்கம் உள்ளகுருடம்பாளையம், ராகுல் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மனைவி ஜானகி ( வயது 63) நேற்று மதியம் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் எடை கொண்ட தாலி செயின் மற்றொரு செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், பாறை பதியில் உள்ள ஒரு தோட்டத்தில்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்( வயது 32) ஷேக் ...