10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை சமாளித்து வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.அனைவருக்கும், அனைத்தும் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான அரசு பயணித்து வருகிறது.அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் திட்டத்தின் கீழ் 2 ...
சென்னை: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு ...
சென்னை: ”முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ, அவரே பிரதமராக வர வேண்டும்; அதற்கு, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்,” என, அமைச்சர் உதயநிதி பேசினார்.கடலுார், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு முன்னிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ...
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சிலரிடம் வெடி பொருட்கள் இருப்பதாகவும், அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகவும் கரும்புக்கடை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான போலீசார் கரும்புக்கடையை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் தொண்டாமுத்தூர் அருகே சென்னனுர் பகுதியில் ஒரு குடோன் எடுத்து அதில் சில மூட்டைகளில் ரசாயன ...
கோவை சவுரிபாளையம், ஜ.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா (வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று புலியகுளம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் முன் தனது காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை. காருக்குள் லேப்டாப்பும் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பாப்பம்பட்டி ,ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 48) கூலி தொழிலாளி. இவர் கடந்த 7- 12 – 2020 அன்று தனது மனைவியை கொலை செய்தார். இவரை சூலூர் போலீசார் கைது செய்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் ...
கோவை ஐந்து முக்கு பக்கம் சவுடம்மன் கோவில் வீதியில் உள்ள பழைய துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தவர் ராஜேந்திரன் ( வயது 58) இவரது முதல் மனைவி பாக்கியலட்சுமி. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ளனர். இவர் ...
கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டை சேர்ந்தவர் செல்வம் ( வயது 34) கார் சீட் பொருத்தும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் இரவில் காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பாதுகாப்பு பணிக்காக செல்வது வழக்கம். கோவை வெனரட்டி ஹால் ரோடு சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ் ( ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலாம்பாளையம் ஊராட்சியில் உள்ள காலனிப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கன் ( வயது 60 )ராமன் ( வயது 60)இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள வனப் பகுதிக்கு புளியம்பழம் பறிக்கச் சென்றனர் .இதில் ராமன் மரத்தில் ஏறி புளியம்பழத்தை பறிக்க அதனை கீழே இருந்து ரங்கன் பொறுக்கினார்.அப்போது புதர் ...
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை மாஸ்டர் நீதிமன்றம் மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு ...













