திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணாமலையிற்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாரதிய ஜனதா கட்சி வரவேற்க்கும், விஜய் அவர்களின் அறிவிப்பு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த குப்புராஜ் ( வயது 58) என்பவர் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி அழுது கொண்டே ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்துள்ள ஆலங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 44) இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சபிதா (வயது 34) ) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 1-ந் தேதி அதிகாலை சசிகுமார் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் தனியார் காட்டேஜ் ஒன்றில் சட்டத்திற்கு விரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய 4 நபர்களை கைது செய்தும்., அதேபோல் மற்றொரு தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய பெண் உட்பட 3 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்படி 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட ...
கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள ஆலாம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரது மனைவி உஷா நந்தினி (வயது 40)கணவர் இறந்த நாள் முதல் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷா நந்தினி நேற்று அவரது ...
கோவை குனியமுத்தூர் பி. கே. புதூர் ,கிருஷ்ணசாமி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 52) டெய்லர். இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விபத்தில் சிக்கிய அவரது தம்பியை பார்க்க குடும்பத்துடன் அவிநாசி சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 26 பவுன் நகைகள் ,ரூ ...
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ குங்குமவல்லி தாயாருக்கு 74 வது ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை ஸ்ரீ குங்குமவல்லி- வளைகாப்பு நாயகி என்று அழைக்கப்படுகிறார். வருடம் தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் தொடர்ந்து 74 ...
குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்தது செம்பரம்பாக்கம் ஏரி இந்த ஏரியில் கை கால்கள் தலை மற்றும் மார்பு பகுதிகளில் எருமை கறி வெட்டுவது போல் வெட்டி ஏரியில் மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏரியில் இரு கால்களையும் உடல் பகுதிகளையும் மீட்ட போலீசார் தலை மற்றும் கைகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதில் ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நில மாஃபியா கும்பலால் வட்டாட்சியர் சனபால ரமணய்யா வஜ்ரபு அடித்து கொலை செய்யப்பட்டார். திம்மிலாடா கிராமத்தை சேர்ந்த வட்டாட்சியர் சனபால ரமணய்யா மீது 3 பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. ...
நீலகிரி மாவட்டகோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு சில கடைகளில் விற்பனை செய்வதாக தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தரப்பிரிவு காவலர் சுரேந்தர் ஆகியோர் கிடைத்த தகவலை உறுதி செய்து, குன்னூர் குற்றப்பிரிவு காவலர்களுடன் ...













