கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், விவேகானந்தர் சதுக்கத்தில் தனியார் நகைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த எடிசன் (வயது 25) என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். நேற்று வெல்டிங் செய்யும் போது திடீரென்று தீப்பிடித்தது. இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது . தீ தொழிற்சாலை முழுவதும் ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம், வையாபுரி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் . இவரது மகள் பிரிசில்லா ( வயது 23 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதுநிலை பட்ட மேற் படிப்பு படித்து வருகிறார் .இவர் கல்லூரிக்கு கட்ட வேண்டிய செமஸ்டர் கட்டணம் ரூ 40 ஆயிரத்தை தொலைத்துவிட்டார். இதை இவரதுதாயார் கண்டித்தார் ...
கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கோவிலில் துணிகர திருட்டு நடந்துள்ளது .யாரோ மர்ம ஆசாமி இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பூஜை பொருட்கள் , சாமி நகைகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி கந்தசாமி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ...
கோவை உக்கடம் அல் அமீன் காலணியில் வசிப்பவர் ரகுமான். ஏ.சி. மெக்கானிக் . இவரது வீட்டில் இன்று அதிகாலையில் என் ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதே போல கோவை போத்தனூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஷாநவாஸ் என்பவரது மகன் நாசர் என்பவரது வீட்டிலும் என் ஐ. ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி ...
மதுரையைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே பள்ளியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஆசிரியை ஒருவரும் பணிபுரிந்தார். இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஆசிரியை கடந்த ...
கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், விவேகானந்தா நகரை சேர்ந்த அசோக்குமார் ( வயது 32) இவர் நம்பர் 2 கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுசிலா ( வயது 30) இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற மகன் உள்ளான் .இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அசோக் ...
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 -வது வார்டில் 25 வயது பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் .இவருக்கு தூய்மை பணி மேற்பார்வையாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் அந்தப் பெண் புகார் செய்தார். இதுகுறித்து பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி புகார்களை விசாரிக்கும் குழு விசாரணை நடத்தி ...
தமிழக ரயில்வே காவல்துறையின் கூடுதல் இயக்குனர் வனிதா கடுமையான உத்தரவின் பெயரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர் சுப்பிரமணி முதல் நிலை காவலர் ஆர் சக்திவேல் காவலர் எஸ் ஏழுமலை ஆகியோர் தான் பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை ...
சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் அனுராதா வயது 47 . செக்டார் முதல் தெருவில் வாடகை வீட்டில் ரசீது கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மகன் ரமணிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ரமணி ஆத்திரமடைந்து குடியிருக்கும் அனுராதாவையும் அவரது தாயாரையும் அடித்து உதைத்தார் .வீட்டில் இருந்த ரொக்க பணத்தையும் ,சாமான்களையும் கால்வாயில் தூக்கி ...
சென்னை: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது.சென்னை நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு, நேற்று (பிப்.,8) காலை 10:00 மணியில் இருந்து, மாலை 3:40 வரை, இ – ...













