நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வெளிநாட்டினர் உட்பட இனி இந்தியாவில் விபத்தில் யார் காயமடைந்தாலும், அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். நம் நாட்டில் வருடந்தோறும் சாலை விபத்துகளால் பல லட்சம் உயிர்கள் பிரிகின்றன. இதில் பெரும்பாலான மரணங்கள் விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் உரியச் சிகிச்சை கிடைக்காததால் ...
கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்தக் கூட்டத்தில் சேராமல் பாகுபலி காட்டு யானை தனியாக நடமாடி அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று அதிகாலையில் இந்த பாகுபலி யானை மேட்டுப்பாளையம் – குன்னூர் ரோடு ஓடந்துறை பகுதியில் உலா வந்தது. அதை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ...
திருப்பூர் மாவட்டம் : பல்லடம் _உடுமலை ரோட்டில் உள்ள சித்தம்பலத்தில் கோளாறு பதி நவகிரக கோட்டை உள்ளது. இங்கு மகா சிவராத்திரி பெருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை முதற்கால வேள்வி மகா அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது .இரவு 7:00 மணிக்கு சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவமும்,, 9 ...
வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான ‘ஏரியா 51’-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி ...
சான் பிரான்சிஸ்கோ: கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநிவாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இந்நிலையில், சாகேத் சடலமாக மீட்கப்பட்டதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி ...
லண்டனைச் சேர்ந்த ‘ ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனம் , சர்வதேச பயணம் தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறது . விமான நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து , விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் 227 நாடுகளின் அனுமதியைக் கணக்கிட்டு, 2026ம் ...
தமிழக அரசியலில் எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மாவட்ட ரீதியாக ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனையில், கட்சியின் கள நிலவரம் ...
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.இதற்கிடையே திருப்பூருக்கு நிம்மதி தரும வகையில் முக்கியமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது ஜவளி துறைக்கு ஜீரோ வரியை அமெரிக்கா விதிக்கும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே ஓராண்டாகவே வர்த்தக மோதல் நிலவி வந்தது. வர்த்தகப் ...
சென்னை: தாய் சேய் நல சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ‘தாய்மை செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.02.2026 அன்று சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில், 2025-26 சட்டப்பேரவை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை ...













