கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கடந்த 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் விக்னேஷ்வர பூஜையுடன் யாக வேள்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் ...

​போலி ஆவணங்​கள் கொடுத்து வங்கியில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்​கில், தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் தொடர்​புடைய 8 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை, அண்ணா நகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் இயங்கி வரு​கிறது. இதன் தொழிற்​சாலை திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்​ளது.இந்​நிறு​வனம், கடந்த 2008 முதல் ...

கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் கொண்டுவரப்படும் என்று காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார ...

கிருஷ்ணகிரியில் இளநீர் வியாபாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கள்ள நோட்டு மாற்ற வைத்திருந்ததாக கூறி பறித்து சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதர நல்லூர் மண்டலத்தை சேர்ந்த செல்வம், லக்ஷ்மன் குமார் மற்றும் வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை சேர்ந்த இளங்கோவன் இருவரும் ...

சீமானை சுட்டு கொன்று இருப்பேன்.. இந்தியாவில் இருப்பதால் தப்பித்துவிட்டார்.. என இலங்கை தமிழ் எம்பி அர்ச்சுனா ராமநாதன் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் சுயேச்சை தமிழ் எம்பியாக இருப்பவர் அர்ச்சுனா ராமநாதன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதனால், விஜய் இலங்கை ...

அதிமுகவின் நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழை எடப்பாடி தரப்பு கையப்படுத்தி உள்ள நிலையில், அதிமுகவின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடு ‘போர்வாள்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாளிதழை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார். அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘போர்வாள்’ தமிழ் நாளிதழை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை ...

முக்கிய துறைகளில் இந்தியா – இத்தாலி உறவு மேலும் ஆழப்படுத்தப்படும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பு மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் தெரிவித்துள்ளனர். இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை ...

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், லஞ்சம் கேட்பவர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் பொதுமக்களுக்குத் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ...

திய அமைச்சர்களுடன் தமிழக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மற்ற கட்சிகளைவிட தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி அரசு அமைக்கும் வாய்ப்பைப் ...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி ...