1914ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி எஞ்சின் 2017ம் ஆண்டு வரை நீலகிரி மலை ரயில் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. நூறாண்டுகளைக் கடந்தும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த எஞ்சினுக்கு ஓய்வு வழங்கப்பட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதன் திறன் குறித்தும், பழுதற்று செயல்படும் தன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் இந்த எக்ஸ் க்ளாஸ் ...
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. ராகுல் காந்தி நூலை வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இந்நூலில் மு.க.ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள், இளமைப்பருவம், ஆரம்பநிலை அரசியல் பங்களிப்பு, திருமண ...
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அதிமுக ...
பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவ காரத்தை தொடர்ந்து இந்து – முஸ்லிம் சமூகத்தினரிடையே விரிசல் அதிகரித்துள்ளது. முஸ்லிம் கடைகளில் இந்துக்கள் பொருட்களை வாங்க கூடாது என இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்துக்களை எதிர்க்கும் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும், கோயில் விழாக்களில் கடைகள் அமைப்பதற்கு முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி ...
தேனி:மதுரை – தேனி அகல பாதையில் 12 ஆண்டுகளுக்கு பின் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கவுள்ளார்.மதுரை – போடி இடையே 98 கி.மீ., துாரமுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி 2011 ஜனவரியில் துவங்கியது. இத்திட்ட பணிகளுக்கு மத்தியில் முன் ஆட்சியிலிருந்து காங்., அரசு போதிய ...
பெயிஜிங்: 132 பேருடன் விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி, ஈஸ்டர்ன் ஏர்வேஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 132 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 ஆண்டுகள் பழமையான போயிங் 737 ரக விமானமான இது ...
அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர்களுக்கு நெற்றியில் திலகமிட அனுமதி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் சீருடையில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிவதற்கு அமெரிக்க விமானப்படை அனுமதி அளித்துள்ளது. அதாவது, இந்தியாவை சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் அமெரிக்காவின் விமானப் படையில், வயோமிங் என்ற பகுதியில் உள்ள ஃஎப்இ வாரன் விமான ...
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் கோடை காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளது. 24-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் ...
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு , தற்போதைய தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல் அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பொதுமக்களுக்கு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். ...
அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். கடந்த 2018ஆம் ஆண்டு இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அவர், ‘உங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு சாட்டிலைட் மூலம் எங்கள் கம்பெனி இடம் தேர்வு செய்துள்ளது. அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு எங்கள் கம்பெனி தயாராக உள்ளது. ...













