கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக் காணியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58) விவசாயி .இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (வயது 56) இவரும் விவசாயி செய்து வந்தார்.இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நெகமம் அருகே பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் ரோட்டில் உள்ள துளசி தோட்டத்தில் அமர்ந்து மது குடித்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் .சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் ஆண்டிசாமி ( வயது 69) இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்தார். இதனால் மனம் உடைந்த ஆண்டிசாமி நேற்று அவரது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டியில் இந்தியன் வங்கி கிளை உள்ளது.இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு அபாய அலாரம் ஒலித்தது.இந்த தகவல் வங்கி கிளை மேலாளர் ஜெபசேகருக்கு மெசேஜ் மூலம் சென்றது.உடனே மேனேஜர் ஜெபசேகர் அங்கு விரைந்து சென்றார்.இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கொள்ளையர்கள் அங்கிருந்து ...

கோவை கணபதி, காந்தி நகர், 3-வது கிராசை சேர்ந்தவர் ரியாசுதீன் மதானி ( வயது 63) இவர் காந்திபுரம் 100 ரோட்டில் கைக்கடிகாரம் ( வாட்ச்) கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினமும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ...

கோவை:கோவை பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபசிங் ( வயது 56) இவர் கல் குவாரி தொழில் செய்து வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக ‘அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் இனியன் என்ற முருகேசன் (வயது 53)என்பவரிடம் 3 ரூபாய் வட்டிக்கு ரூ 6 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இதற்காக ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்கலாம். அடர் வனத்தின் நடுவேயும் காட்டாறுகளுக்கு மேல் அமைந்துள்ள உயர்மட்ட பாலம், மலை குகைகளுக்குள் புகுந்து செல்லும் இந்த ரயிலின் இனிமையான ...

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்ற அக்ரி சுப்பிரமணியன் (வயது 46). இவர் கோவில் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் வடக்கு அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக உள்ளர். சுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மறைந்த ...

கோவை: அன்னூர் அவினாசி ரோட்டை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி. இவர் காரமடையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாணவிக்கு கோவை சத்தி ரோட்டை சேர்ந்த மட்டன் கடையில் வேலை பார்க்கும் மகேந்திரன் (வயது 18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண். கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இளம்பெண்ணுக்கு நேருநகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்தி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ...