கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள இடையர்பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மனைவி சிவகாமி (வயது 54) இவர் சாய்பாபா காலனி என்.எஸ். ஆர்.ரோட்டில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் முன் ஷட்ட ர்பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ...

கோவை துடியலூர் அருகே உள்ள வி .கே.எல். நகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு ஆணின் கைதுண்டிக்கபட்டு கிடப்பதாக குப்பை ஏற்றும் லாரி டிரைவர் சங்கர் கிளீனர் ஜெயபாண்டி ஆகியோர் துடியலூர் கிராம நிர்வாக அதிகாரி காட்டுத்துரையிடம் கூறினார்கள்.அவர் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ...

கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பாலு (வயது 37) இவர் கடந்த 2 மாதங்களாக கோவை காந்திபுரம் 7-வது வீதியில் (விரிவாக்கம்) உள்ள டாஸ்மாக் பாரில் ( எண் 1516)ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் மது குடிக்க சென்றனர்.பார் ஊழியர்கள் கடை மூடப்பட்டு விட்டது. நாளைக்கு வாருங்கள் ...

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்தில் சந்தன மரத்தினை வெட்டி கடத்த முயற்சி செய்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா ...

கோவை சிறுமுகை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. 11-ம் வகுப்பு மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கவுதம்(வயது19).கூலித்தொழிலாளி. பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக ...

கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர். இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை ...

கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- தி.மு.க.வில் பி டீம் ஒன்று உள்ளது. கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருக்கும் அமைச்சர் என்னுடன் பணியாற்றிவர். அ.தி.மு.க.வில் ...

பேரூராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல்:  கோவையில் சாலை மறியல கோவை, சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி உட்பட்ட பாலு கார்டன் பகுதியில் சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் விட்ட பணிகளை கோவை வந்த போது அண்மையில் துவக்கி வைத்தார். இப்பணிகளுக்காக நில அளவைப் பணிகள் மேற்கொண்ட போது ஒரு குறிப்பிட்ட ...

கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி . இவர் சம்பவத்தன்று தனது பெற்றோரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ...

புதுடெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ரஷ்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு செங்குத்தான அதிகரிப்பு உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட பத்து மடங்கு இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் இப்போது இந்தியாவின் இறக்குமதி எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தை ...