தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு 10 கவுண்டர்கள் மூலம் தொடங்கிய இந்த மனு விநியோகத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டுக்கடங்காத அளவில் திரண்டனர். ஒரு மணி நேரத்திலேயே கூட்டம் அலைமோதியதால், ஒவ்வொரு கவுண்டரிலும் மனுக்களை வாங்க கடும் போட்டி ...
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ நடத்திய நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026 போட்டியில், நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் குழுக்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகம் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளுக்குத், தொழில்நுட்ப ரீதியான தீர்வு காணும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து ...
குடியிருப்பு பகுதியில் 2 சிறுத்தைகள் உலாவிய காட்சிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற கரடியின் காட்சிகள் வெளியாகி உள்ளன. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி, சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை,கரடி, மான்,காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. அண்மை காலமாக குன்னூர் ...
மும்பை: மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் எதிர்பாராத விதமாக 16 கிமீ தூரத்திற்கு டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் சுமார் 32 மணி நேரம் வரை சாலையிலேயே சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இந்த டிராபிக் பாதிப்பின்போது தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் அதில் இருந்து தப்பி, புனே சென்றது டிரெண்டாகி ...
ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையின் எதிர்காலம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார்.கோடிங் அனுபவமே இல்லாத ஒருவர் ஏஐ உதவியுடன் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். மேலும், ஏஐ மாடல்கள் மிகக் கடினமான கோடிங் பணிகளையும் மனிதர்களை விடச் சிறப்பாகச் செய்து முடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நானும் ...
சென்னை நொளம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.ஆர்.டி.டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகியவை, வணிக வளாகம் மற்றும் நிதி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மாதம் 12 சதவீத வட்டி (ஆண்டுக்கு 144%) வழங்கப்படும் என வெளியிட்ட கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூ.60 கோடிக்கும் ...
அமராவதி: திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரம் குறித்து நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் மாதவ் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஜெகன் ஆட்சியினர் தவறு செய்தது மட்டுமல்லாது, அதை ...
புதுடெல்லி: மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ‘அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தொிவிக்கும் தீர்மானம் இரு அவைகளிலும் நடந்தது. இதில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் ...
கோவை – மருதமலை சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மருதமலை சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினால் 19 ஆல மரங்கள், 9 அரச மரங்கள் ,17 பனை மரங்கள் மற்றும் இதர 100 வகை நாட்டு மரங்கள் என ஏராளமான மரங்கள் வெட்டப்பட வாய்ப்பு உள்ளதாக கோவையைச் சேர்ந்த ...
கோவை கணபதி, நல்லாம்பாளையத்தில் அருள்மிகு. ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு பாஜககட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியும் ,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று சென்றார்.அவருக்குபாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் வி.ஆர்.வேலுமயில், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் பி விஜய காண்டீபன், ஓ. ...













