கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் மூர்த்தி ( வயது 46) கூலி தொழிலாளி. இவர் நேற்றுஅங்குள்ள கணக்கம்பட்டி அரசு பள்ளிக் கூட ரோட்டில் மொபட்டில்சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறு சாக்கடை கால்வாயில் மொபட்டுடன் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரைசிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை : பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று கோவில்பாளையம்- சக்தி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ...

கோவை : மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளியே ஒரு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது .இந்த உண்டியலை யாரோ உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் உக்காஷ் ( வயது 22) இவர் நேற்று பீளமேடு வி .கே .ரோடு, ரொட்டி கடை மைதானம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்து விட்டார் . இதனால் கத்தியை காட்டி மிரட்டி ...

கோவை பீளமேடு மல்லினார் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்.அவரது மகள் நட்சத்திரா (வயது 20 7இவர் கோவையில உள்ள ஒரு தனியார் நரசிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 4ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை..இந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் சரத்குமார் என்பவர் நட்சத்திரா வின் தாயார் பூங்கொடிக்கு செல்போன் செய்து அவரது ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் செப். 1 அன்று காலை 10.30 மணிக்கு தொன் போஸ்கோ கல்லூரியில் பாதுகாப்புத் துறை நடத்திய “நைட்ஸ் யூனைட்” என்ற தலைப்பில் பாதுகாப்பு இணைவு 2k23 நிகழ்ச்சி நடைபெற்றது. திறப்பு விழாவிற்க்கு பேராசிரியர் உத்தம் குமார் ஜமதக்னி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுத் துறையின் தலைவர் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 45) பாஜக கிளைத்தலைவர். கடந்து 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் ...

திருச்சி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவில் தென்னிந்தியப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டியை ...

போபால்: மத்தியப்பிரதேசத்தில் ஜன் ஆசிர்வாத யாத்திரையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மக்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவும், ஆதரவு திரட்டும் வகையிலும் பாஜ சார்பில் 5 ஜன் ஆசிர்வாத யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ...

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் (இன்று) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ...