தமிழ்நாடு அரசியலில் முக்கியப் தலைவர்கள் மீதான சட்டநடவடிக்கைகளும், அரசியல் விமர்சனங்கள் சார்ந்த வழக்குகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.அந்த வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது 7 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் ...

அமெரிக்காவில் இளம் பெண்களிடையே திருமணம் செய்து கொள்வது மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வம் வேகமாக உறைந்து வருவதாகவும், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தனித்து வாழும் நிலை உருவெடுக்கும் என்றும் ‘மார்கன் ஸ்டான்லி’ நிதி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘மார்கன் ஸ்டான்லி’ அமைப்பு ...

செப்டம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் வடக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வடக்கு வங்கக்கடலில் செப்டம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் புதிய புயல் சின்னம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார். உருவாகும் இந்த புயல் சின்னமானது, தென்மேற்குப் பருவமழை வழக்கமான ...

பிசிசிஐ முன்னாள் வீரர்களின் அனுபவத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்திய கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விவகாரங்களை கையாள்வதற்கு கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் அதிகார வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். தேர்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டும் சிஏசி குழுவின் ...

கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகக் குறைந்த அளவே பெய்தது. பெரும்பாலான நாட்கள் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கம் முதல் கோடை காலத்தை போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. சுட்டெரித்த ...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகள் குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். வரும் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் ...

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு அறிவியல் ஆய்வகத்தில், நமது சூரியனைப் போல சொந்தமாக ஆற்றலை உருவாக்கும் ஒரு பெரிய முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. சூரியனில் நடப்பது போன்ற சக்திவாய்ந்த அணு இணைவு முறையை பூமியிலும் சாத்தியமாக்க விஞ்ஞானிகள் நீண்ட காலமாக முயன்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குஜராத்தில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் ...

அரசியல் சாயம் பூசப்படும்னு தெரிஞ்சும் கை கோர்த்தது தைரியம்… அந்த ஒரு கட்டமைப்புல சில்லு சில்லாவா நொறுங்கி போச்சு போலி அரசியல்வாதிகளின் சதி! ஃபேன் வார் வச்சு அரசியல் நடத்திய காலம் மலையேறிடுச்சு… லண்டன்ல நடந்த அந்த ஒரு சந்திப்பு வன்மம் விதைச்சவங்களுக்கு வச்ச செக்! நாற்காலி வேற, நட்பு வேறனு புரிஞ்சுகிட்ட மனுஷன் அஜித்… ...

திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வெற்றி மற்றும் தோல்விகளைக் கடந்து எப்போதும் மக்களுக்காக உறுதியுடன் நிற்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 4 மாதகால ஆட்சியின் போதாமைகளையும் நிர்வாகச் சிக்கல்களையும் ...

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 2029 ஆம் ஆண்டுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் முதலமைச்சர், பிரதமர் என 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ...