தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம்  சார்பில் சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரிய வில்சன்.இவர், தமிழக அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக பதவி வைத்து வருகிறார். இந்த நிலையில், வீடு புகுந்து தாக்கிய வழக்கு தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை சனிக்கிழமை ( ஜூலை ...

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகள் e-Voucher மூலம் மானியத்தைப் பெற்று வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ...

முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், ...

முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. இந்த நிலையில் கரூரில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், முதல்வர் விஜய் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று ...

ஆட்​சி, அதி​காரம் இல்​லாததை திமுக​வால் ஏற்க முடிய​வில்லை என, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​தார். கோவை​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: மக்​கள் ஆட்சி மாற்​றம் வேண்​டும் என்​ப​தற்​காக, தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு இந்த தீர்ப்பை கொடுத்​துள்​ளனர். ஆட்​சி, அதி​காரம் இல்​லாமல் இருப்​பதை திமுக​வால் ஏற்க முடிய​வில்​லை. எப்​படி​யா​வது இந்த ஆட்​சியை கவிழ்க்க ...

பெரியபாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநில பெண் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 ...

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள எட்டு கோடி ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வருகிறது.இதன்படி வருங்கால வைப்பு நிதியில் மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது விருப்ப தேர்வாக மாறுகிறது. அதேபோல் தங்கள் கணக்கில் இருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். அதற்கான விதிமுறைகள் ...

ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர்.பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின. இந்​தியா – ஜப்​பான் வரு​டாந்​திர மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ஜப்​பான் பிரதமர் சனே ...

பெருநிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மாநிலத்திலுள்ள நீர்நிலைகளைச் சீரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026-னை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.தமிழகத்தின் நீர்வளங்கள் பெருமளவில் பருவமழையைச் சார்ந்துள்ளதால், வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசின் முயற்சிகளோடு பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, தன்னார்வ அமைப்புகள், மற்றும் ...

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாட்டின் வெளிநாட்டுக் கடன் குறித்த புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.72.15 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) அதிகரித்து உள்ளது. இந்த தகவல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு ...