கோவை சரவணம்பட்டி , ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது 50)இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.கடந்த மாதம் 10-ந்தேதி இவர் தனது மகன் டேவிட் பிறந்தநாளுக்காக கோவை ரேஸ்கோர்சில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ2,500 ...
கரூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் .இவரது மகன் முத்தையா (வயது 21) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் அருகே நின்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கோவில்பாளையம்சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் அவரை ...
கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் ஆனந்த் (வயது 19) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ .மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் அங்குள்ள கோகுலம் காலனியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதிகளில் குட்கா’ புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டிபோலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்த ...
கோவை: ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பானையத்தை சேர்ந்தவர் முகமது மெகபூப் அலி. இவரது மகன் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகின் ( வயது 29)தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது,இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரை பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சுற்றுவட்டார 40 கிராமங்களில் அகில உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து ,சம அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகள் இல்லாத சமூக நிரந்தர தீர்வு காணுதல், குழந்தைகள் திருமணத்தை ...
கோவை: பேரிடர் மேலாண்மை குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வருவாய் துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் கல்லூரி ...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடப்பட்டியில் (லேட்) செல்லன் மனைவி ராமுத்தாய் என்பவர் வசித்து வருகிறார் இவர் கணவர் இறந்த பிறகு தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் வளர்த்து அதில் வரும் வருவாயை வைத்து ஜீவனம் செய்து வருகிறார் அதனைத் தொடர்ந்து இரவு ...
கோவை: கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக கோவையில் விமான போக்குவரத்து மெள்ள மீண்டுவர தொடங்கி உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் தொழில் துறையினர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது ...
கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை – ஈரோடு மெமு ரயிலை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு செல்வோா், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்கள் என ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா். மாற்றுமாறு இதில், கோவையில் இருந்து தினமும் மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது இரவு 9.15 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும்.இந்நிலையில், கோவையில் இருந்து ...













