சிறை கைதிகள் உறவினர்களிடம் பேச இன்டர்காம் வசதி: தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக அறிமுகம் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேசவும் குண்டத் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய், ...

விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும் என்ற விதியை நிறையபேர் பின்பற்றுவதில்லை. விண்ணப்பித்து உரிய காலத்தில் அனுமதி ...

உதய்பூர்: ராஜஸ்தானில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில் ஜி-20 அமைப்பின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் ...

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் முதலில் செய்தது அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் தொடங்கி, தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரையும் பணியிலிருந்து நீக்கியது. அதைத்தொடர்ந்து facebook, whatsapp, instagram உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், ...

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 ...

பொதுவாக ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு .இதில் முடக்கத்தான் கீரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . நம்மை ஒரே இடத்தில் வாத நோயால் முடக்காமல் இந்த கீரை காப்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என்று பெயர் வந்தது .குளிர்காலங்களில் வரும் இடுப்பு வலி மூட்டு வலி உடல் வலி, கை ...

கோவை: பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி, வைகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45) கூலிதொழிலாளி .இவர் நேற்று மதுக்கரை அருகே கோவை- பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதியது. இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக வெள்ளிய கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 24) கவியரசு ( ...

கோவை : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல், இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக ...

கோவை சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரி அருகே பி.ஏ.பி கால்வாய் பாலத்தின் அடியில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரி மேகலாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் ...