கோவை வடவள்ளியை அடுத்த வேடப்பட்டி நாகராஜபுரம் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 47). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும் உணவளித்து பார்த்து வருகிறார். அதனால் தெரு நாய்கள் எந்த நேரமும் அவரை சுற்றி வரும். நேற்று வழக்கம் போல ...
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவி ன்படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கோத்தகிரியில் உள்ள கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். மார்க்கெட் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலைய ...
நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ அதாவது பாரத ஒற்றுமை யாத்திரை, கடந்த 7 – ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி எப்போதும், பாரதிய ...
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் ஒரு வாரத்திற்கு முன் கனரா பேங்க் ஏடிஎம் (இவரது பேங்க் இந்தியன் பேங்க்) ல் 2500 ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராமல் இவரது கண்க்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துவிட்டது. இதனையடுத்து வடவள்ளி பகுதியில் உள்ள இந்தியன் ...
கோவையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் கடந்த கல்வி ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வி ...
புதுவை, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசாவின் கடலோரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் வரும் நாள்களில் 7 மாநிலங்களில் அதி கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குஜராத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் ...
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரெயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ஜனவரி 10ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோரும் முன்பதிவு செய்துகொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ல் போகி பண்டிகை, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி ...
கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்படும் மேம்பாலம் சுமார் 215 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிட்டபடி தற்போது இப்பாலத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தவிர 265 கோடி ரூபாய் செலவில் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று இடங்களில் பாலத்தின் ஏறுதல் மற்றும் இறங்குதல் வடிவில் மூன்று பாலங்கள் அமைக்கும் ...
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ‘மாமனிதன் வைகோ’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது உரையில் அவர் தெரிவித்தது. ‘அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்யம் தியேட்டர். சத்யம் சினிமா தியேட்டர். இந்த சத்யம் சினிமா தியேட்டரில் பல ...
புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்? லம்பி வைரஸ் எனப்படும் தோல் தொற்று நோயால் அதிகளவு கால்நடைகள் பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் உள்ள பசுமாடுகளை அதிகளவு பாதித்துள்ளது. இந்த தொற்றானது 1929 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கால்நடைகளுக்கு பரவியது. தற்பொழுது ஜூலை மாதத்தில் ...