சென்னை: சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்ச்சியும் பெற்று வந்தார். சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ...
கோவையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது கோவை அடுத்த கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மனைவி . இவர் கருமத்தம்பட்டி நாலு ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் அவர் அங்கு வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ...
கோவை சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் .மேலும் சிறையில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் ...
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு கோவை குற்றாலம் அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது அதேபோல் கோவையிலும் விடிய விடிய விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து ...
மூதாட்டியிடம் நகை பறித்த இரண்டு பேர் கைது கோவை அடுத்த வடவள்ளி இடையார்பாளையம் ரோடு சின்னம்மா நகரை சேர்ந்தவர் மாலதி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் திடீரென மாலதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை ...
பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டவர் சிக்கினார் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால் அவர் இன்னும் பணியில் சேரவில்லை என்று தெரிகிறது. இவர் தனது சொந்த ஊரில் ஒரு டீக் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வாலிபர் ஒருவருடன் ...
இமாச்சல பிரதேசத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இடையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தன. இந்த பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்ரா மாவட்டத்தின் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ...
கோவை: வேலூர் மருத் துவக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு ...
கோவை :நீலகிரி மாவட்டம் குன்னூர் பக்கம் உள்ள கொல கொம்பையை சேர்ந்தவர் விக்டர் மரியதாஸ், இவரது மகன் ராகுல் (வயது 26) இவர் நேற்று நெகமம் செட்டிக்காபாளையம்- சேரிபாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள எம்மேகவுண்டன் பாளையம் அருகே சென்றபோது ரோட்டில் நடந்து வந்த ஒரு பெண் மீது பைக் மோதியது .இதில் ராகுல் கீழே ...
கோவை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரை சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 40) இவர் போத்தனூர் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஓட்டலில் வேலை பார்த்து வரும் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அஜ்மல் ( வயது 25) என்பவருக்கு 120 ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். ...