ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கழித்து விடப்பட்ட போலீஸ் வாகனங்கள் ஏலத்தில் விற்பனை…

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மோட்டார் வாகன பயன்பாட்டில் இருந்து வந்த பொலிரோ இரண்டு வண்டிகள் டாடா ஸ்பேசி யோ ஏழு வண்டிகள் கிராண்டி இரண்டு வண்டிகள் டெம்போ ட்ராவலர் ஒரு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நான்கு வண்டிகள் என மொத்தம் 16 போலீஸ் வண்டிகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலமும் தூரமும் கடந்த நிலையில் பொது ஏலம் விட ஏல குழு தலைவர் காவல் இணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்களின் உத்தரவுப்படி கழிவு செய்யப்பட்ட மேலே குறிப்பிட்ட காவல் வாகனங்களை 4.01.2024 அன்று காலை 11 மணிக்கு திருமழிசை அருகே உள்ள பழஞ்சூரில் உள்ள ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு 26.12.2023 முதல்30.12.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆவடி காவல் ஆணையரக மோட்டார் வாகன பிரிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளது ஏலத்திற்கு முன் பதிவு செய்ய வருபவர்கள் தங்களின் ஆதார் அட்டைகள் மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் கொண்ட சான்றுடன் திரும்ப பெறக்கூடிய வைப்பு நிதி யாக (refundale deposit )lmv வாங்குனவங்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ 2 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் முன் பதிவு செய்த ஏலதாரர்களை மட்டும் தான் ஏலத்திற்கு ஏலக் குழுவினர் முன்னிலையில் அனுமதிக்கப்படுவார்கள் சேலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகையில் அன்றைய தினமே 25% தொகையும் மற்றும் மீதமுள்ள ஏலத் தொகையில் 75% தொகை மற்றும் ஜி எஸ் டி கட்டணத்துடன் மறுநாள் செலுத்திய பின் வாகன விடுவிப்பு ஆணை வழங்கப்படும்