இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்.. ரூ.8.5லட்சம் பரிசு… உணவு பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…என்ன சாப்பிட ரெடியா..?

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி கண்ணாட் பிளேசில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கின்ற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளை கொண்ட பிரத்தியேக உணவு தட்டு வழங்கப்படுகிறது.இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 17 முதல் 26 வரை modi birthday, Modi Birthday 2022: Prime Minister's birthday offer.. Thali with 56 dishes.. Chance to win Rs.8.5 lakh – delhi restaurant to offer 56 inch thali to honor pm birthdayமேலும் செப்டம்பர் 17 முதல் 26 வரை இந்த உணவை சாப்பிடுபவர்கள், அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் கேதார்நாத்தை தரிசிக்க டிக்கெட் பெறுவார்கள். ஏனெனில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று.