நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார். அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன்மையான மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஆந்திரா, குஜராத்,அரியானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்டியலை வெளியிட்டார்.
Leave a Reply