போதைப்பொருள் விற்பனைக்காக ‘லவ் ஜிகாத்’ அமைப்பின் மூலம் பெண்களை திட்டமிட்டு மதமாற்றம்: இந்து முன்னணி எச்சரிக்கை.!!

கேரளாவில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக இஸ்லாமியர்களால் திட்டமிடப்பட்டு லவ்ஜிகாத் என்பதை பயன்படுத்தி இந்து பெண்கள் மதமாற்றம் செய்து வருவதாக இந்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி எச்சரிக்கை செய்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கேரளாவில் போதைப்பொருள் விற்பனைக்காக இஸ்லாமியர்களால் ‘லவ் ஜிகாத்’ மூலம் மதம் மாற்றப்பட்ட இந்து பெண், தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசம் முழுவதும் பரவுகின்ற இந்த அபாயத்தை தடுக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.