பஞ்சாப்பில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்களின் எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ...

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக ல் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டு வருகின்றன. பொதுமக்கள் ...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி ...

கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 77 வார்டுகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் 4 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். கமல்ஹாசன் ஒரு மாதம் கோவையிலேயே தங்கி இருந்து, ...

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவர் ஏழை மாணவர்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது என திருப்பி அனுப்பியுள்ளார். இது மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் ...

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&-ந் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் கோவை மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 நகராட்சிகளில் 198 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ...

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அக்கட்சியினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். அவர்களும் மனுதாக்கல் செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு, வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் கோவை மாநகராட்சிக்கு 2 கட்டங்களாக வேட்பாளர்களை ...