சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 242 வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் இருந்து, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி ...

டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் நலன்கள் குறித்து சில முக்கிய கோரிக்கைகளை, பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழகத்தில் நடைபெறும் ...

முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். முதல்வர் விஜய் : ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் ...

பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.கடும் வெயில் காணப்படும் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்றும் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர் கேன் எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுரை தெரிவித்தார்.தாகத்தோடு வருவோருக்கு ஒரு குவளை நீர் ...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்க இருந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விஜய் இந்த திட்டத்தை கொண்டு வர கையெழுத்திட்டிருந்தார். மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், கோட்டையில் ...

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், “கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், சி.பி.எஸ்.இ அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார ...

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டிருந்தது. இதனிடையே, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோர் நேற்று முன் ...

மக்களின் நலனுக்காக 400 பிரத்யேக உணவகங்களில் வாரத்துக்கு இரண்டு நாள் ரூ.5-க்கு மீன்சாதம் விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் முதன்முறையாக ஆட்சி அமைத்தது. ...

பிஹார் மாநிலத்​தில் உள்​ளூர் சுற்​றுலா உள் ​கட்டமைப்பை மேம்​படுத்​தும் நோக்​கில், அனைத்து மாநில அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​ முறை தங்களது குடும்​பத்​தினருடன் சுற்​றுலா செல்​வது கட்​டா​யம் என்று அம்​மாநில அரசு அதிரடி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது குறித்து மாநில அரசின் பொது நிர்​வாகத் துறை வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவி ஏற்றார்.முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் ...