நம்முடைய எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. 3 வயது முதலே பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்க தைரியமில்லாத அந்த வயதிலேயே குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுக்கிறார்கள். பிறருடன் பழக விடுகிறார்கள். சிறு வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு, எட்டாம் ...