தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 26 ஆயிரம் தனித்தேர்வர்கள், 395 சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 243 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். மொத்தம் ...
. நாளை மே 20ம் தேதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவன வாகனங்களை இயக்கப் போவதில்லை எனப் பள்ளிகள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் கட்டாய உத்தரவு ஒன்றின் பின்னணியில் உள்ள முறைகேடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் ...
நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி இளநிலை நீட் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக தற்போது தேசிய தேர்வு முகமை சிபிஐ விசாரணை ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி இதில் இப்பள்ளியில் முதலாம் இடத்தைப் பெற்ற பரணி ஸ்ரீ 600/ 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும் யாசினி 600 / 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்திலும் ...
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் ...
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.இதனைத் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ...
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வரும் 2026-27 கல்வியாண்டில் இருந்து பிரெஞ்சு மொழிப் பாடம் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய மொழிக் கொள்கையின்படி பள்ளிகளில் ஒரே ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பிரெஞ்சு மொழியை ஆர்வமுடன் கற்று வந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ...
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை முழு ...
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்புக்கான ...












