சென்னை: இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள தனுஷ்கோடியில் அமையவுள்ள கடல் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான டெண்டரை தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஒன்றிய எரிசக்தித் துறை சார்பில் ...
சென்னை: மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. அந்த கண்காட்சியில் பங்கேற்கும் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ...
சென்னை: அரசு கேபிள் டிவி பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உதவிக்கு துணை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ...
சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மென்பொருளை தனியார் நிறுவனம் செயலிழப்பு செய்ததால் ஒளிபரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்துள்ளனர். செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறுவன மேலாளர் ராஜனை கைது செய்துள்ளனர். ...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததன் மூலம் கடந்த 10 மாதங்களில் ரூ.5.49 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பீர் உள்ளிட்ட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக ...
சென்னை: இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும் என அரசு கேபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள ...
நாமக்கல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் முட்டையின் தேவை கத்தாரில் அதிகரித்துள்ளது. ...
ஆட்டை கொன்ற விவகாரம்: மூன்று ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை – கையில் அல்வாவுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன், பாண்டியன் ...
கோவை நகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை: கோவை எஸ்.பி ஆய்வு. கோவை மாவட்டம் காரமடையில் கார் ஸ்டேண்டு அருகே மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான சோலையன் ஜீவல்லரி நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இவரது வீடு காரமடை மரியாபுரம் பகுதியில் உள்ளது. சொந்த வேலை ...
50 லட்சம் ரூபாய் ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள் நூதன முறையில் திருட்டுகு: டோன் உரிமையாளருக்கு போலீஸ் வலை கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் இளமாறன் (41). இவர் வெளிநாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் மில்லுக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சிலிக்கான் ஆட்டோமேஷன் என்ற நிறுவனத்தை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி ...