கோவை சுந்தராபுரம் சிட்கோ, எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் (வயது 45) இவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் கடைக்கு சென்று பார்த்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த 3 ஆயில்பெட்டி , 4 ஹார்லிக்ஸ் பாட்டில், 5 கிலோ ...

கோவையில் உள்ள குறிச்சி சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பாரதி ( வயது 27 )இவர் சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். குறிச்சியில் இருந்து உக்கடத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது யாரோ அவரது கழுத்தில் கடந்து 3 பவுன்தாலி செயினை திருடி சென்று விட்டனர் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் போலீசாருடன் சரவணம்பட்டி- துடியலூர் ரோட்டில் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். அதில் 2,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது ...

கோவை : புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், வடசேரி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மகேஸ்வரன் ( வயது 21 )இவர் கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தில் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவியிடம் ஒரு தலை காதல் வைத்திருந்தார். 8-ம் வகுப்பு ...

தண்ணி தொட்டியில் மூழ்கி பெண் பலி: மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு – போலீஸ் விசாரணை கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கு இடையே ஒரு சாலை விபத்தில் மூர்த்தி இறந்து விட்டார். இந்நிலையில் தேவி ஜி.வி ரெசிடென்சி குழுமத்தின் உப்பிலிபாளையத்தில் ...

கோவையில் மாடு திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது… கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் வழக்கறிஞர். இவர் வீட்டில் உள்ள தோட்டத்தில் 5 ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று இரவு நாய்கள் சத்தமிட்டதால் அவரது மனைவி மற்றும் மகனிடம் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அங்கு சென்று ...

மேட்டுப்பாளையம் அருகே காரமடை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 54). இவர் கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் இன்று கடை திறப்பதற்காக நேற்று முதல் கடையில் பணியாற்றி வந்தனர். உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த நாகராணி (வயது 38). இவரது மகன் அருண் (20). ஆகியோர் வேலை செய்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுகணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது. மேலும் இந்த டீச்சர்ஸ் காலனி பகுதி கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலை ஆகும். எனவே அந்த பகுதியில் அதிக மக்கள் பயன்பாடு உள்ளதால் மக்கள் அந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரம் ...

கோவை : அதிமுக ஆட்சியின் போது எல்.இ.டி விளக்கு கொள்முதல் தொடர்பாக ரூ. 500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி அவரது நெருங்கிய நண்பர்கள் சந்திர பிரகாஷ் சந்திரசேகர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ...

கோவை ,சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச். எஸ் காலனியில் உள்ள ,ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலூர் மாவட்டம் ,காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ...