கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. ‘இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து,சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குமறைவான இடத்தில் நின்று கஞ்சா விற்றதாக சுண்டக்கா முத்தூர் அண்ணாநகரை சேர்ந்த நதிஷ்குமார் (வயது ...
கோவை: திருப்பூர் பக்கம் உள்ள வஞ்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 40 )பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பைக்கை இரவல் கேட்டார் . இதை ...
டெல்லி இளம்பெண் கொலை வழக்கில் காதலனை அழைத்துக்கொண்டு 35 துண்டான காதலியின் தலை உள்பட உடல் பாகங்கள் வீசப்பட்ட இடங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு மும்பை பால்கர் பகுதியை சேர்ந்த ஷிரத்தா (26) என்பவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரது தந்தை இறந்து விட்டார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு கோவையை சேர்ந்த ஹரிபிரசாத்(24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறி கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காதல் ஜோடிக்கு ...
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். ஒரு வார இடைவெளிக்குப் பின் கடலுக்கு சென்றதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து தாக்கி விரட்டியடித்தனர். ...
சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்த கே.எஸ்.அழகிரி, குண்டுராவ் ஆகியோரை நாங்குநேரி ...
சென்னையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேர் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 15 லட்ச ரூபாய் ரொக்கம், 150 செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் ...
கடனில் வாங்கிய இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்த நபரிடம் வாகனத்தை கேட்ட நிதி நிறுவனத்திற்கு, மிரட்டல் விடுக்கும் செய்தியாளர் கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு லோன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு டாஸ்மார்க் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் கலையரசன் என்பவர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ...
நேர பிரச்சனையால் தகராறு: பேருந்தை மோத விட்டு ஊழியர்கள் வாக்குவாதம் – கோவையில் பரபரப்பு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நேர பிரச்சனையால் தகராறு. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து ஊழியர்கள் போதையில் தாக்கி கொள்வது. பயணிகளை தாக்குவது, அடி ...
மின் கசிவு: பழமுதிர் நிலையத்தில் தீ விபத்து – கோவையில் பரபரப்பு கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் பிரபலமான பழமுதிர் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி அளவில் கரும்புகள் வெளியேறி உள்ளது. இதனைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நிகழ்வு ...













