கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜே.கே. கார்டனைச் சேர்ந்தவர் முகம்மது அனிபா (வயது 41) கூலி தொழிலாளி. இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அதுபோது அங்கு காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களிடம் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் உள்ளன. நீங்கள் ...
கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பழனிச்சாமி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 33 )இவரிடம் கோவையை சேர்ந்த சித்ரா ஸ்ரீ ராமசாமி, கருணீஸ்வரன் ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் கோவையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலின் கிளைகளை துவங்க போவதாக கூறினார்கள். இதற்கு தங்களுக்கு ரூ 36 லட்சம் தருமாறும்,ஒரு ...
கோவை பீளமேடு ஏ.டி .காலனி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சசிகுமார்.இவரது மனைவி ஞான செல்வி (வயது 50) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றார் . அப்போது அங்குள்ள மட்டன் ஸ்டால் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை அழைத்து வங்கியில் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாரதி நகரில தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்றும் இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ...
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கோபாலபுரம் 2 -வது வீதியில் ஒரு பேக்கரி முன் கோவை கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (வயது 25 ) என்பவர் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். ஒட்டன்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. இன்சூரன்ஸ் புதுப்பிக்க மணிமாறன் பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததாக வழக்கு பதிவு செய்து அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தவிர நில ...
கோவை : தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை, சேரன் மாநகர் ராகம் கேக் ஷாப் அருகில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்த ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று இரவு குனியமுத்தூர் சதாம் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர் . அவர்களிடம் மொத்தம் 27 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது ...
கோவை கோபாலபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 13 ஆம் தேதி கோகுல் ( வயது 25) என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார் . இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். விசாரணையில் இன்ஸ்டாகிராமில் யார் பெரிய ரவுடி ? என பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் ...
கோவை : மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள கப்பலூர், காந்திநகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அசோக் குமார் ( வயது 29) கார் மெக்கானிக். இவருக்கு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு மத்திய அரசு பணியில் உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக தங்களுக்கு ...












