கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்கு பாறை பாண்டிக்கல் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். . இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுச்சாமி (வயது 72) அவரது மகன் சாமிநாதன் ( வயது 38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், S.K.R பார்க் பகுதிக்கு சென்ற காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லிக்குத்து பாறையை சேர்ந்தவர் பிரபு .இவர் கோட்டூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார் . இந்த நிலையில் நேற்று இவர் ஆழியாறு பக்கம் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 27) ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கல்லான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி தங்கமணி (வயது 65 )இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து தனியார் டவுன் பஸ்சில் பீளமேட்டுக்கு பயணம் செய்தார் .பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றபோது அவரது கழுத்தில் கிடந்த 6 ...
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அவர் குடும்பத்துடன் தனது தோட்டத்திற்கு சென்ற நிலையில், இவரது மகன்கள் கல்லூரி சென்று விட்டு மாலை வீடு திரும்பி உள்ளனர் . அப்போது வீட்டில் முன்பு சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று 20 க்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவையை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிதி நிறுவனம் கோவை. சூலூர் மற்றும் அதைச் ...
கோவை செட்டி வீதி சாவித்திரி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53) பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வருகிறார்.இவர் செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்த ( தீபக் வயது 32 )அவரது மனைவி வர்ஷினி (வயது 37 )ஆகியோரிடம் 20.51. 444 கிராம் தங்கத்தை நகை செய்து கொடுக்குமாறு கொடுத்திருந்தார் . இந்த ...
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக காவல்துறை அதிரடியாக செயல்பட்டு, அவ்வாறு தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. ...
கேரள ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவம் பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நேற்றிரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் ...
கோவை உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்தவர் ராவுத்தர் கனி (வயது 25) இவர் கோவை வ.உ.சி பூங்கா அருகே பானி பூரி கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் ஆசாத் (வயது 32) சர்புதீன் ( வயது 29) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி ...













