கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது இத்ரீஸ், ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்து உள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 – ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்து. இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை ...

கோவை பக்கம் உள்ள ஆலாந்துறை பகுதியில் நொய்யல் ஆற்று படுகையில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுப்பதாக ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் மணல் திருடி கொண்டிருந்தது ...

கோவை அருகில் உள்ள குனியமுத்தூரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 62)நேற்று முன்தினம் நள்ளிரவில்  5 ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து அவரை கத்தியால் குத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்று விட்டனர்.பணத் தகராறு  காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த மருந்து கடை அதிபர் சோமசுந்தரம் அங்குள்ள தனியார் ...

கோவை ரத்தினபுரி பெரியார் நகர் பக்கம் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கோகிலா ( வயது 35) இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். 11 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவிதா என்பவர் கோகிலாவுக்கு போன் செய்து அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக ...

கோவை :கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 54) இவர் செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் தங்கி இருந்து இன்டீரியர் டிசைனர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு செல்வபுரத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் அறிமுகமானார்.இவர் ரதீஷ்குமாரை கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள அம்பாலுரை சேர்ந்த ஜோபி (வயது 44) என்ற நகை ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எம்ஜிஆர் மார்க்கெட் பின்புறம் சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக திருவாரூர் ...

கோவை ஆவாரம்பாளையம் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் ( வயது 30) அந்த பகுதியில் உள்ள ஒரு பவுண்டரியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் ...

அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!! கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ...

கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி உமா( வயது 37 )இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், திவ்யா ஆகாஷ், ஆகியோரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பல தவணைகளில் ரூ.13 லட்சத்து 52 ஆயிரம் வட்டிக்கு வாங்கி இருந்தார்.  இந்த பணத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 18 லட்சத்து ...

கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் ( வயது 23) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது ..அதைத் தொடர்ந்து ஹரிதாஸ் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் .இதையடுத்து அவர் சிறுமியை ...