கடனைத் திரும்பி கேட்டதற்கு குப்பை கொட்டி டார்ச்சர்.. கோவை மேயர் குடும்பம் மீது வீடியோ ஆதாரங்களுடன் புகார்.. மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் வீடு மீது குப்பையை கொட்டி டார்ச்சர் செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் பற்றி வீடியோ ஆதாரங்களுடன் தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு புகார்… கோவை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ,வசியபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38) இவர் அங்குள்ள சீனிவாசபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யபடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தங்கதுரை நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 100 ...

கோவை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம். தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் ராகுல் சரத் (வயது 21) கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் நவ இந்தியா பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...

கோவை மாவட்டம் அன்னூர், ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி (வயது 33) இவர் கடந்த 20 ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அவரது 3.5 பவுன் தங்க நகையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த தங்க ...

கோவை கணபதி பாரதி நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுருதி கலையரசன்(வயது 51) இவரது கணவர் இறந்து விட்டார். இவர் சித்ரா ஏர்போர்ட் அருகே தனியாக பெண்கள் ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.இதனால் கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஹாஸ்டலில் தங்கி விட்டார். வீட்டுச் சாவியை அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்திருந்தார். அப்போது அப்பார்ட்மெண்ட் காவலாளி ...

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை ,டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இது தவிர சிங்கப்பூர் ,சார்ஜா ஆகிய நாடு இருந்தும் கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன .இந்த விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவை விமானத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ...

கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்.இவரது மனைவி ரம்யா (வயது 31 ) இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர் நிலக்கோட்டை காமராஜரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 32) தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை ...

கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் பிரதீஷ் (வயது 18) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நவீன் ( வயது 18) ) கடந்த 18-ந் தேதி நவீன் தங்கை அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக பிரதீஷ் வீட்டு முன் நடந்து சென்றார். அவரை பிரதிஷ் கேலி -கிண்டல் ...

கோவை : தமிழ்நாடு குடிமை பொருள் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு- பாலார்பதி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த ...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  அதிரடி நடவடிக்கையின் படி தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு மற்றும் வாணியம்பாடி , ஆம்பூர் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகர பகுதியில்  காட்டன் சூதாட்டத்தை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் அதில் ஈடுபட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில்  தண்டபாணி (வயது 39), கம்பி ...