கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம், தாமோதர சாமி லேஅவுட்டை சேர்ந்தவர் ராமநாதன் ( வயது 58) இவர் கடந்த 25ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் ...

கோவை அவிநாசி ரோடு லட்சுமிமில் சந்திப்பில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2 -வது மாடியில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன்குமார், சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்பாக இதை நடத்தி வந்த ...

கோவை : திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் கடந்து 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதால் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் இங்கு முதலீடு செய்தனர். ஆனால் இந்த நிறுவனம் இங்கு முதலீடு செய்த 58 ஆயிரத்து ...

கோவை சரவணம்பட்டிகாந்தி மாநகரில் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் உள்ளது . இதன் அருகில் பெரியசந்தன மரம் இருந்தது .இந்த மரத்தை நேற்று முன்தினம் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜர் புரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி அனிதா (வயது 31) இவர் கோவை மாநகராட்சி 32 -வது வார்டில் துப்புறவு பணி காண்ட்ராக்ட் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .இவரது கணவர் வடிவேல் (வயது 40) குடிப்பழக்கம் உடையவர் .கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பழனி பக்கம் உள்ள ...

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராமசாமி ( வயது 52 )கட்டிட தொழிலாளி. பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்து வரும் 43 வயதான பெண்ணுடன் ராமசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ...

ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் தொடர்புடைய வீடுகளில் ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து, அவர் வருமானத்திற்கு அதிகமாக 354.66 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் ராமேஸ்வர முருகன்  பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்படி ...

கோவை சுந்தராபுரம் செங்கோட்டையா காலனி சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவரது பங்கில் பொள்ளாச்சி முத்து கவுண்டன் புதூரை சேர்ந்த மகேந்திரன், விளாங்குறிச்சி, சேரன் மாநகரச் சேர்ந்த இளங்கோ ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். . பங்கில் வரவு -செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது ...

கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சிவக்குமார், (வயது 43) இவர் சுகாதாரத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று கரும்புக்கடை ஆத்துப்பாலம் பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் அவரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துக் கொண்டார்களாம்.. இதுகுறித்து சிவக்குமார் கரும்புக்கடை ...

கோவை ராமநாதபுரம் புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் காயத்ரி.இவர் நேற்று சுங்கம் காமராஜர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென்று காயத்ரி மீது பாய்ந்து கையை பிடித்து இழுத்தாராம் . இதை பார்த்த அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விக்னேஷ் (வயது ...