ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் உட்பட பயங்கரவாத பின்னணி கொண்ட இரு நபர்கள் அசாம் மாநிலத்தில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தலுக்கு தேசம் பரபரப்பாக தயாராகி வருகிறது. உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாக பார்க்கப்படும் இந்தியாவின் பொதுத்தேர்தல் சூழலை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயங்கரவாதிகளும் பரபரப்பாக நாசகர திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவில் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் ஹர்ஷினி. இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் மருதமலை கோவிலில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வரும் தீனதயாளன் மற்றும் நந்தகுமார் என்ற சூரிய புத்திரன் ஆகியோர் தன்னைப் ...
கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவரின் கணவர் கோகுலக்கண்ணன் வயது 40. இவர் ஆனைமலை வேட்டைக்காரன் புதூரில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி குடியிருந்து வரும் வால்பாறையிலுள்ள கக்கன் காலனி பகுதியில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி வந்து போயிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு டியூசன் படிக்க வரும் ஒன்பது மற்றும் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர்பால்ஸ் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த ஐந்து வருடங்களாக பணிபுரிந்து வருபவர் குலசேகரன். இவர் அங்கலக்குறிச்சி பகுதியிலிருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பள்ளியில் தற்காலிக பெண் ஆசிரியையாக பணி புரிந்து வருபவரை தொடர்ந்து சில்மிஷம் செய்ய முயன்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தலைமையாசிரியரின் ...
கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செல்வபுரம் பகுதியில் மணி ரைஸ் மில் நடத்தி வரும் ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேர் விஷம் குடித்து உயிரிழப்பு வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் ...
வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். திமுகவின் அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக் (35) டெல்லியில் கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு ...
கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆணை கட்டி தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே பறக்கும் படையை சேர்ந்த ரவீந்திரன் தலைமையில் குழுவினர் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ...
கோவையில் கடந்த 11-ம் தேதி இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரி இரயில்வே கேட்டின் மீது மோதி ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் லாரி டிரைவர்கேட்டை சேதப்படுத்திவிட்டு அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார். ...
கோவை : சேலம் மாவட்டம் சொக்கம்பட்டி பக்கம் உள்ள வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சவுந்தர்ராஜன் ( வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவருடன் தங்கி உள்ள மாணவர்களுக்கும் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாபு சுரேஷ். இவரது மனைவி ஜெசி மெரிட்டா ( வயது 50) சி.எஸ்.ஐ. பள்ளிகூடத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8 – 30 மணி அளவில் இவர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் ...