ஜப்பானில் மனிதர்கள் மீது கரடிகள் தாக்கும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலத்தில் அந்நாட்டு அரசு 14,000-க்கும் மேற்பட்ட கரடிகளைக் கொன்று குவித்து  அழித்துள்ளது. இருப்பினும், இந்த மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையும் மனிதர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதோடு, வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே ...

ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனையைத் தடுக்கும் வகையில், தனியார் பால் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு, பாலை விநியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்று ...

கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை பெங்களூர் புதுடெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நாடுகளுக்கும சார்ஜா, அபுதாபி, துபாய், உள்பட வெளிநாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையிலிருந்து மொத்தம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தை ஏர் இந்திய விமானம் முக்கியமான சர்வதேச ...

நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விரைந்து கொண்டு சேர்க்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், மூன்று மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ...

நேபாளம்- சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், அப்பகுதியில் மீண்டும் ஒரு மிக பெரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மலைப்பகுதியில் புதிதாக உருவான தடுப்பு அடுத்த 3 நாட்களுக்குள் உடைந்து வெள்ளம் ஏற்படலாம் என சீனா எச்சரித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பனிப்பாறை ...

சிறை கைதி​கள் மத நம்​பிக்​கைக்​காக வளர்க்​கும் தலை​முடியை வெட்ட கட்​டாயப்​படுத்​தக் கூடாது என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. நெல்​லை​யைச் சேர்ந்த பேபி கமலம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: என் மகன் ஜேம்ஸ் செல்​லத்​துரை பாளை சிறை​யில் உள்​ளார். அவர் மத நம்​பிக்கை அடிப்​படை​யில் தலை​முடியை வளர்த்து வரு​கிறார். ...

நேபாளத்தில் சிக்கிய எங்கள் குழுவினரின் துயரத்தில் பங்கெடுத்து கொள்கிறேன் என்றும் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். நம் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு இன்று காலை பெரும் துயரமான நாளாக மாறியுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் கோசி ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளம் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், ...

நேபாளத்தில் நேற்று திடீரென காட்டாறு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. வெள்ளம் நூற்றுக்கணக்கான வீடுகள், பாலங்கள் என அனைத்தையும் அடித்து சென்றுவிட்டது. தற்போது வரை 157 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் அந்நாட்டு பேரிடர் மீட்பு படையினர் அறிவித்திருக்கின்றனர். நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்த ...

அண்மையில் தஞ்சாவூரில் விசிகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை போலீசார் கட்டுபடுத்த முயன்ற போது, மறுபக்கம் போலீசாருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த இளைஞர், திடீரென காவல் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார். இதன்பின் அந்த இளைஞரை உடனடியாக போலீசார் ஒன்றாக இணைந்து குண்டுகட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். இந்த வீடியோ ...

வரவிருக்கும் தொடர் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு மற்றும் வெளிமாநில பதுக்கல் காரணமாகத் தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.கடந்த மாதம் வரை சில்லறைச் சந்தையில் கிலோ ரூ.45-க்கு விற்பனையான சர்க்கரை, கடந்த வாரங்களில் ரூ.60 முதல் ரூ.67 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனையாகிறது. ஒரே மாதத்தில் சர்க்கரை ...