‌ திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் முதலீட்டு மானியத்தின் நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட பணியையும், மகாத்மா காந்தி ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முத்துராமலிங்க தேவரின் 118 வது குருபூஜையை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி, தலைமையில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை என அனைவரும் மலர் தூவி அண்ணாருக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் ...

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கும் ஊட்டி கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதோடு அங்கு வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகளால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தினசரி எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து ...

குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்திற்கு வந்த திரெளபதி முர்மு, அங்கு தயாராக இருந்த ரஃபேல் போர் விமானத்தில் ஏறினார். ...

கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர்ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் பாதுகாப்பில் காவல்துறை பாதுகாப்புகளை மீறி 2 மர்ம நபர்கள்இருசக்கர வாகனத்தில்உள்ளே புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. துணை ஜனாதிபதிக்கே ...

கோவை கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் பரப்பளவில்,3.8 கி.மீ நீள ரேஸிங் டிராக் உள்ளது. இங்கு வந்த நடிகர் அஜித்குமார், பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனை சந்தித்தார். அங்கு கோ கார்ட்டிங் வாகனத்தை அஜித் இயக்கிப் பார்த்தார். இருவரும் ரேஸிங் தொழில்நுட்பம் குறித்து உரையாடினர். கார் ரேசிங் தொழிநுட்பம் குறித்து கேட்டறிந்தார். ரேசிங் காரில் ...

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு அதிகம் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது இதை தடுக்க நடக்க எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் .கடந்த சில ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம், திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 62) இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி பாண்டியன் ( வயது 58) டெய்லர் .இவர் தனது தாயார் விஜயாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது தாயாரை பார்ப்பதற்கு ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்துக்கு ஒரு இடத்தில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் சின்னமத்தம்பாளையம் – கண்ணார்பாளையம் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சா ...