டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளதால், மாநாட்டுக்கான பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான நீதிமன்றப் பணிகள் நடைபெறாது. செப்டம்பர் 11ஆம் தேதி வழங்கப்படும் விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை ...

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக வாழ்ந்து வருபவர் இளையராஜா. இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜா பல ஆயிரக்கணக்கான பாடல்களை தன் இசையால் ரசிகர்களுக்கு தந்தவர். 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். மேஸ்ட்ரோ என்றும் அவர் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இசை நிறுவனம் ...

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பலி கொண்ட பெருவெள்ளம் சமீபத்தில் ஏற்பட்ட நேபாள நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு இந்த ...

பீகாரில் கங்கை நதியின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை தாண்டியதை தொடர்ந்து 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியில் கங்கை நதியின் நீர்மட்டம் நேற்று வெள்ள அபாய அளவை தாண்டியது. குறிப்பாக டும்ரியர்காட் மற்றும் ஹாஜிபூரில் கண்டக் ஆறும், பல்தாரா மற்றும் குர்செலாவில் கோசி ஆறும், ககாரியாவில் கண்டன் ஆறும் ...

தமிழ்நாட்டில் பல்வேறு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இம்மாற்றங்களில் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் நெருங்கிய உறவினர் என்ற தகவல் தற்போது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.இதற்கு முன்பு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் அவர் பணியாற்றிய ...

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பயணிகள் இடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு சிவகங்கை என்ற பெயரில் சுபம் என்ற தனியார் கப்பல் நிறுவனம் மீண்டும் சேவையை தொடங்கியது. பயணிகள் இடையே வரவேற்பை பெற்றதால் வாரத்தில் ...

தங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, ஈரானின் 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கி அழித்திருக்கிறது அமெரிக்கா. இதனால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில், ஈரானின் IRGC ராணுவம் அமெரிக்க கடற்படை கப்பலை குறிவைத்து 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ...

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையின் ...

டெல்லியில் மாணவர் விடுதி இடிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 5 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மற்றொருவரும் பின்னர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். இதையடுத்து இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் மருத்துவமனையில் ...

தற்போதைய உலக வரைபடத்தில் உள்ள தவறுகளைத் திருத்தி மிகத் துல்லியமான புதிய வரைபடம் வெளியிடக் கோரும் ஐ.நா. பொதுச் சபை தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. 193 நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் டோகோ நாடு முன்மொழிந்த இந்தத் தீா்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ...