கோவை உப்பிலிபாளையம், வெங்கடேசா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் ஹரிப்பிரியா ( வயது 19)கோவையில்உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி .2-ம்ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம்கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இவர் கே.எப்.சி யில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் எங்கோ மாயமாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது .இது ...

திருப்பூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் காந்தி பார்க் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சென்ட்ரல் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் பைக் மோதியது.இதில் குமரேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பார்வதி (வயது 43) இவர் நேற்று அவரதுவீட்டில் டியூப் லைட் கட்டப்பட்டுள்ள இரும்பு கம்பியில் துணிகளை துவைத்து காய போட்டார் .அப்போது அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காககோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் பார்வதி ( வயது 56) இவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர் தனது மகனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பார்வதியை சந்தித்த 2 பெண்கள் எங்களின் உறவினர் விபத்தில் சிக்கி சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை ...

கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த28 ஆம் தேதி அதிகாலையில் நகைக்கடையில் பின்புறம் மாடியில் சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 600 கிராம் விடியுள்ள தங்க- வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது ...

திருச்சி புனித வளனாா் கல்லூரியில் வணிகவியல் துறையின் 50-ஆவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா் விழா மலரை வெளியிட்டு மேலும் பேசியதாவது                                    ...

கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர், ரேஷ்மா கார்டனைசேர்ந்தவர் நாசர் ( வயது 47) இந்திய தேசிய கட்சி மாநில பேச்சாளராகவும் உள்ளாரஇவர் நேற்று உக்கடம் அன்புநகர் பகுதியில் அடிப்படை வசதி கோரி கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கமிஷனர் -மேயர் அறை முன் நின்று உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க ...

கோவை சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று ஆர் எஸ். புரம் காமராஜர் ரோட்டை சேர்ந்த தனது நண்பர் மவுலி (வயது 18) என்றவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மேட்டுப்பாளையம் ரோடு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ,அஜந்தா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ( வயது 65) டிராவல்ஸ் நடத்தி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது .இதனால்நிறைய பேரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆரோக்கியசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...

கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள கருமலை, டாப் டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி ( வயது 30)இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரி செல்வம்( வயது 23)நந்தினி தனது வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவி வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த ரூ 7 ...